ஹரா வேறு, ராணா வேறு: கே எஸ் ரவிக்குமார் விளக்கம்

இந்த இரு படங்களும் ஒன்றே என்று சிலர் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ராணாவின் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.
அவர் கூறுகையில், "ராணா முழுக்க முழுக்க ரஜினி சார் படம். இதில் அனிமேஷனெல்லாம் கிடையாது. ஹரா வேறு படம், ராணா வேறு படம். அதே போல, இந்தப் படத்துக்கு திரைக்கதையையும் நான்தான் எழுதுகிறேன். சரித்திரப் பின்னணியில் வரும் படம் இது. சர்வதேசத் தரத்தில் இருக்கும்", என்றார்.
Comments


Click it and Unblock the Notifications