பட்‌டா‌பட்‌டி‌ படத்துக்காக ஒரு கி‌ரி‌க்‌கெ‌ட்‌ போ‌ட்‌டி‌!

By Sudha

Cricket match for Patta Patti movie
பட்டாபட்டி என்ற படத்துக்காக சென்னையில் ஒரு கிரிக்கெட் போட்டியே நடத்தி அசத்தியுள்ளனர்.

பி‌ரபல கி‌ரி‌க்‌கெ‌ட்‌ வீ‌ரர்‌ சடகோ‌பன்‌ ரமே‌ஷ்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌க்‌கும்‌ படம்‌ பட்‌டா‌ பட்‌டி‌. இந்‌த படத்‌தை கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ இயக்‌கி‌ உள்‌ளா‌‌ர் யு‌வரா‌ஜ்‌. ‌

ஏ.வி.‌ஆர்‌ டா‌க்‌கீ‌ஸ்‌ நிறுவனம்‌ சா‌ர்‌பி‌ல்‌ வி‌.முரளி‌ரா‌மன்‌ தயா‌ரி‌த்‌துள்‌ள இந்‌த படம்‌ வி‌ரை‌வி‌ல்‌ தி‌ரை‌க்‌கு வர இருக்‌கி‌றது.

இந்‌த படத்‌தி‌ன்‌ பா‌டல்‌ வெ‌ளி‌யீ‌ட்‌டு வி‌ழா‌ நடந்‌த போ‌து தமி‌ழகம்‌ முழுவதும்‌ முக்‌கி‌ய நகரங்‌களி‌ல்‌ கி‌ரி‌க்‌கெ‌ட்‌ போ‌ட்‌டி‌ நடத்‌தி‌ தே‌ர்‌வு‌ பெ‌றுவர்‌களுக்‌கு பரி‌சு கே‌டயம்‌ வழங்‌கவு‌ம்‌ இநுதி‌ போ‌ட்‌டி‌யி‌ல்‌ வெ‌ற்‌றி‌ பெ‌றுபவர்‌களுக்‌கு பரி‌சு கோ‌ப்‌பை‌ வழங்‌கப்‌ போ‌வதா‌கவு‌ம்‌ அறி‌வி‌த்‌தி‌ருந்‌தனர்‌.

அதன்‌படி தி‌ருச்‌சி‌, மதுரை‌, சே‌லம்‌, கோ‌வை‌ ஆகி‌ய நகரங்‌களி‌ல்‌ போட்டிகள் நடத்தப் பட்டு மண்டல ரீதியாக வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெ‌ற்‌றி‌ பெ‌ற்‌றவர்‌களுக்‌கு பரி‌சு கோ‌ப்‌பை‌யும் வழங்‌கப்‌பட்‌டது. ‌

அந்த வகையில் சென்னை மண்டலத்துக்கான போட்டி நே‌ற்‌று நண்‌பர்‌கள்‌ தி‌னத்‌தை‌ முன்‌னி‌ட்‌டு செ‌ன்‌னை‌ கோ‌டம்‌பா‌க்‌கத்‌தி‌ல்‌ உள்‌ள டிரஸ்ட்புரம் வி‌ளை‌யா‌ட்‌டு மை‌தா‌னத்‌தி‌ல் மா‌லை‌ 4மணி‌க்‌கு‌ துவங்‌கி‌யது.

இந்‌த போ‌ட்‌டி‌யி‌ல்‌ சி‌றப்‌பு‌ வி‌ருந்‌தி‌னர்‌களா‌க கி‌ரி‌க்‌கெ‌ட்‌ வீ‌ரரும் படத்தின் ஹீரோவுமான சடகோ‌பன்‌ ரமே‌ஷ்‌, இயக்குனர் யுவராஜ் மற்றும் படத்தில் நடித்தவர்கள் கலந்‌து கொ‌ண்‌டனர்‌. சி‌றப்‌பு‌ வி‌ருந்‌தி‌னர்‌களை‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ வி‌.முரளி‌ரா‌மன்‌ கெ‌ளரவி‌த்‌தா‌ர்‌.

டி‌வி‌சனல்‌ செ‌கரட்‌டரி‌ டி‌.பா‌ரி‌, 78வது வட்‌ட‌ தலை‌வர்‌ லா‌சர்‌, டி‌வி‌ஷனல்‌ செ‌கரட்‌டரி‌ சி‌ட்‌டி‌பா‌பு, 76வது வட்‌ட‌ தலை‌வர்‌ எஸ்‌.பி‌.வி‌ஸ்‌வநா‌தன்‌ ஆகி‌யோர்‌‌ கலந்‌து கொ‌ண்‌டனர்‌.

போட்டியில் விஜய் கிரிக்கெட் கிளப் அணியை அருள் கிரிக்கெட் கிளப் அணி வென்றது. அனைத்து மண்டலங்களுக்குமான இறுதிப் போட்டி வரும் ஆகஸ்டு பதினான்கு மற்றும் பதினைத்து தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.

வெற்றி பெரும் அணிக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X