வனிதாவுக்கு முன் ஜாமீன்!

குடும்ப தகராறில், வனிதாவுக்கு எதிராக அவரது தந்தை நடிகர் விஜயகுமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் வனிதாவின் கணவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானார். மகள் வனிதாவையும் கைதுசெய்ய வேண்டும் என்று விஜயகுமார் கோரியிருந்தார்.
இதையடுத்து தம்மை போலீஸ் கைது செய்யாமல் இருக்க வனிதா முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு முன் ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று விஜயகுமார் கூறியிருந்தார்.
இந்நிலையில் வனிதாவின் மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications