'சம்மதத்துடன்தான் செக்ஸ் வைத்தேன்'

ஷைனி அகுஜாவின் காவல் நேற்று மும்பை கோர்ட்டில் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் அகுஜா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்துத. அந்த மனுவில், எனக்கு எதிராக பின்னப்பட்ட சதி வலையில் நான் சிக்கிக் கொண்டுள்ளேன்.
நான வேலைக்காரப் பெண்ணை கற்பழிக்கவில்லை. மாறாக அவருடைய சம்மதத்துடன்தான் செக்ஸ் வைத்துக் கொண்டேன்.
எனது பெயரைக் கெடுக்கவும், என்னிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கிலும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
இருப்பினும் ஷைனிக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜூலை 7ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Comments
கற்பழிப்பு குற்றம் சினிமா பாலிவுட் விருப்ப உறவு வேலைக்காரப் பெண் ஷைனி அகுஜா bollywood cinema consensual sex maid rape shiney ahuja


Click it and Unblock the Notifications