For Daily Alerts
Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இன்டர்நெட்டில் 'வெளியானது' எந்திரன்!
News
oi-Akkhan
By Chakra
|
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன் திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு விட்டனர்.
ஒரு படம் முடிவதற்குள்ளாகவே இப்போதெல்லாம் இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுகின்றனர். சரத்குமார் நடித்த ஜக்குபாயை இப்படித்தான் படம் தியேட்டர்களுக்கு வருவதற்கு முன்பாகவே வெளியிட்டு அதிர்ச்சி அளித்தனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படம் உலகெங்கும் வெளியாகி ஓடி வரும் நிலையில் இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளனர். இருப்பினும் முன்பு போல ஏகப்பட்ட இணையதளங்களில் இதைக் காண முடியவில்லை. ஆங்காங்கே ஓரி்ரு இணையதளங்களில் மட்டுமே இதைக் காண முடிகிறது.
இதில் ஒரு இணையதளத்தில் முழுப் படத்தையும் புத்தம் புதுக் காப்பியாகவே வெளியிட்டுள்ளனர். டிஜிட்டல் தரத்தில் இந்தப் படத்தை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: இன்டர்நெட்டில் எந்திரன் எந்திரன் தமிழ் சினிமா enthiran leaked in internet enthiran movie tamil cinema
Story first published: Tuesday, October 5, 2010, 14:09 [IST]
Other articles published on Oct 5, 2010