ராக்கி ஷோவுக்குத் தடை இல்லை

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தலாம் என என்டிடிவி இஜேனுக்கு அது பச்சைக் கொடி காட்டியுள்ளது.
முன்னதாக தேசிய மகளிர் உரிமை பாதுகாப்பு ஆணையம் தொடரை ஒளிபரப்பு தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை எதிர்த்து என்டிடிவி இமேஜின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், பதி, பதினி அவுர் வோ நிகழ்ச்சியில் சிறார்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்த விசாரணையை விரைவில் முடித்து அறிக்கை சம்ப்பிக்குமாறு தேசிய சிறுவர் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications