இன்று வெள்ளிக்கிழமை... என்னென்ன புதுப்படம் வருது?

By Shankar

சென்னை: இந்த வெள்ளிக்கிழமை 4 புதுப்படங்கள் வருவதாக இருந்தன. ஆனால் கடைசி நேரத்தில் பெரிய படமான நிமிர்ந்து நில் நின்றுவிட, மூன்று படங்கள்தான் வெளியாகின்றன.

கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகவிருந்தது நிமிர்ந்து நில் படம். பணப் பிரச்சினை காரணமாக அந்தப் படம் நிறுத்தப்பட்டுவிட்டது.

எதிர்வீச்சு

எதிர்வீச்சு

சுண்டாட்டம் படத்தில் நடித்த இர்பான் நாயகனாக நடிக்க, குணா இயக்கியுள்ள எதிர்வீச்சு என்ற படம் இன்று வெளியாகிறது. இந்தப் படத்தை ஷாகுல், எஸ் ரஷீக் தயாரித்துள்ளனர்.

என்றென்றும்

என்றென்றும்

இன்று வெளியாகும் இன்னொரு படம் என்றென்றும். புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தை சினிஷ் என்பவர் இயக்கியுள்ளார். தரண் இசையமைத்துள்ளார்.

வீரன் முத்துராக்கு

வீரன் முத்துராக்கு

வெளுத்துக்கட்டு படத்தில் நடித்த கதிர் நாயகனாக நடித்துள்ள படம். ராஜசேகரன் இயக்கியுள்ளார்.

நாங்கெல்லாம் அப்பவே அப்படி

நாங்கெல்லாம் அப்பவே அப்படி

ஹன்சிகா நடித்துள்ள படம் இது. தெலுங்கு டப்பிங். பிரபு, சீதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவை தவிர, ஆக்ஷன் கிட்ஸ், 300 பருத்தி வீரர்கள் போன்ற படங்கள் இன்றைய ரிலீஸ் பட்டியலில் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X