விவேக், சேரன் செய்திகளுக்கு முன்னணி நாளிதழ் தடை!

நடிகர் சங்கத்தில் நேற்று நடந்த கண்டனக் கூட்டத்தில் ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களையும், அவர்களு குடும்பத்தினரையும் படு ஆபாசமாக அழைத்து சிலர் பேசினர்.
இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் முனனணி தமிழ் நாளிதழ் ஒன்று அதிரடி நடவடிக்கையாக விவேக், சேரன் ஆகியோர் தொடர்பான ஒரு செய்தியையும் போடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது.
தினமலரைப் போலவே இந்த நாளிதழும் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது என்பதால், கோடிக்கணக்கான மக்களை சென்றடையும் ஒரு நாளிதழ் என்பதால், இந்தத் தடை முடிவால் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Comments
actors ஆபாசப் பேச்சு சூர்யா சேரன் நடிகர்கள் புவனேஸ்வரி விவேக் buvaneswari cheran obscene speech vivek


Click it and Unblock the Notifications