twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நலமுடன் உள்ளார் ரஜினி! - சத்யநாராயண ராவ்

    By Shankar
    |

    Rajinikanth
    பர்கூர்: சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இப்போது நலமாக இருக்கிறார் என்றும், விரைவில் நலமுடன் நாடு திரும்புவார் என்றும் அவரது அண்ணன் சத்தியநாராயணா தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் புதன்கிழமை நடைபெற்ற ரஜினி ரசிகரின் திருமணத்தில் சத்தியநாராயணா பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

    "சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சைப் பெற சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி இப்போது நலமாக இருக்கிறார். நாங்கள் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறோம். ரஜினி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறார். விரைவில் திரும்பி வந்துவிடுவார். ரசிகர்களுடன் பேசுவார்," என்றார்.

    English summary
    Rajini's brother Sathyanarayana Rao told that his brother Rajini is fine and would be returned Chennai soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X