தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய மல்லிகா ஷெராவத் கோரிக்கை

ஷாதி கே பெஹலே, மர்டர் மற்றும் மான் கயா முகல்-இ-அஸம் போன்ற படங்களில் மல்லிகா ஷெராவத் ஆபாசமாக நடித்ததாகவும், அது இளைஞர்களையும், சமுதாயத்தையும் பெரிதும் பாதித்துள்ளதாகவும் பந்தர்காவ்டா கோர்ட்டில் ரஜினிகாந்த் போர்லே என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு தொடர்பாக மல்லிகாவுக்கு நீதிமன்றம் 2010 ஏப்ரல் 3-ம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் மல்லிகா கோர்ட்டுக்கு வரவில்லை.
இந்த நிலையில், அந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மல்லிகா ஷெராவத் மனு தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிபதி பி.டி.கோடே, மகாராஷ்டிர அரசுக்கும், ரஜினிகாந்த்துக்கும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Comments
actress mallika sherawat நடிகை மல்லிகா ஷெராவத் பாம்பே உயர்நீதிமன்றம் மல்லிகா ஷெராவத் வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரும் மல்லிகா bombay hc mallika seeks to quash cases


Click it and Unblock the Notifications