விபச்சார வழக்கு - புவனேஸ்வரிக்கு ஜாமீன் மறுப்பு

அடையாறு பகுதியில் ஆள் வைத்து வீட்டில் விபச்சாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். புவனேஸ்வரி விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டபோது அவரது மகன், தாயார் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி சைதாப்பேட்டை 17வது பெருநகர கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் பூபாலன், நேற்று ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
Comments


Click it and Unblock the Notifications