பொங்கலுக்கு 5 ஷோ

பொங்கல் பண்டிகையன்று விஜய்யின் வில்லு, தனுஷின் படிக்காதவன், விஜயகாந்த்தின் எங்கள் ஆசான் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வருகின்றன.
இதையொட்டி வருகிற 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஆறு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் படத்தைக் காட்டிக் கொள்ள தியேட்டர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
டூரிங் தியேட்டர்களில் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை காலை காட்சிகளை காட்டலாம். அதேபோல 19 மற்றும் 20ம் தேதிகளில் மதிய காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Comments
ஐந்து காட்சிகள் சினிமா தமிழ் தியேட்டர்கள் புதுப் படங்கள் பொங்கல் cinema five shows govt new releases pongal theatres


Click it and Unblock the Notifications