கஜோல் தந்தை மரணம்

By Staff

Kajol with her motherTanuja and sister Tanisha
மும்பை: நடிகை கஜோலின் தந்தையும், முன்னாள் நடிகை தனுஜாவின் கணவருமான ஷோமு முகர்ஜி இன்று மரணமடைந்தார். இவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

முன்னாள் நடிகை தனுஜாவின் கணவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஷோமு முகர்ஜி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஷோமு மாரடைப்பால் மரணமடைந்தார்.

ஷோமு - தனுஜா தம்பதிக்கு கஜோல், தனிஷா ஆகிய மகள்கள், மருமகன் அஜய் தேவ்கன் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X