கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்!

இதுகுறித்து இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று அவர் பேசியது:
"திரைப்பட விழா தொடர்பாக அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதுதொடர்பாக கேள்வி எழுப்பினால் பதில் கூற அரசு அஞ்சுகிறது, நடுங்குகின்றது. ஏனெனில், அந்த விழாவை நடத்தியதன் மூலம் 110 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது இலங்கை அரசுக்கு பெரிய இழப்பாகும். விரைவில் மீன் டின்கள் வடிவில் இந்த உண்மை வெளிவரக் கூடும்" என்று ரணில் கூறினார்.
திரைப்பட விழா குறித்து ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, ஆளும்கட்சி தரப்பில் கூச்சல் எழுந்தது.
ரணிலின் குற்றச்சாட்டுகளுக்கு அரசுத் தரப்பில் பதிலே கூறவில்லை. மாறாக, அதுபற்றிப் பேசக்கூடாது என்று சபாநாயகர் தடுக்க முயற்சித்தார்.
More from Filmibeat
இலங்கை பாராளுமன்றம் கொழும்பு திரைப்பட விழா பெரும் நஷ்டம் ரனில் விக்ரமசிங்கே colombo film event huge loss ranil vikramasinghe srilankan parliament


Click it and Unblock the Notifications











