முதல்வருடன் ரம்பா, அரவிந்தசாமி சந்திப்பு

முதல்வரின் கோபாலபுரம் இல்லத்திற்கு தனது தாயார் உஷார ராணி, சகோதரர் ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் நடிகை ரம்பா சென்று சந்தித்தார். அப்போது முதல்வருக்கு அவர்கள் பொன்னாடையும் போர்த்தினர்.
எதற்காக இந்த சந்திப்பு என்பது தெரிவிக்கப்படவில்லை.
நடிகர் அரவிந்தசாமியும் சந்திப்பு...
அதேபோல நடிகர் அரவிந்தசாமி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், அவரது சகோதரி ஸ்ரீகலா பரத் ஆகியோரும் சந்தித்தனர்.
ஸ்ரீகாந்த்தின் மகன் ஆதித்யாவுக்கு சென்னையில் வரும் 21ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இதற்கான திருமண அழைப்பிதழை ஸ்ரீகாந்த் முதல்வரிடம் வழங்கினார்.
Comments


Click it and Unblock the Notifications