ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தொடர்ந்த ஜாமீன் மனுக்களை ஈரோடு செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர்கள் மூவரும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர்.
விரைவில் இந்த மனு விசாரணைக்கு வர இருக்கிறது. தற்போது கோவை சிறையில் மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
ஆதரவு இயக்குநர் இலங்கை உயர்நீதிமன்றம் சீமான் ஜாமீன் தமிழ்நாடு விடுதலைப் புலிகள் director seeman support


Click it and Unblock the Notifications