பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் ராஜு மரணம்

By Sudha

DVS Raju
பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் டிவிஎஸ் ராஜு, ஹைதராபாத்தில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 82. சமீபத்தில்தான் அவரது மகன் மரணமடைந்தார்.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜு. சினிமா மீது கொண்ட மோகத்தால் 1950ம் ஆண்டு சென்னைக்கு வந்து திரைப்படத் தயாரிப்பில் இறங்கினார்.

மங்கம்மா சபதம், தனமா தெய்வமா, டிக்கா சங்கரய்யா, காந்திக்கோட்டா ரகசியம் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை என்.டி.ஆரை நாயகனாக வைத்து தயாரித்தார்.இ து போக மேலும் பல சூப்பர் ஹிட் படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.

சோபன்பாபு, சிரஞ்சீவியையும் வைத்து பல படங்களைத் தயாரித்துள்ளார். தெலுங்கில் 25 படங்களை தயாரித்துள்ளார் ராஜு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X