மலேசியா வாசுதேவன் கவலைக்கிடம்: திவீர சிகிச்சை

பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன். அவர் தனது இனிய குரலாலும், திறமையான நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
அவர் 8,000க்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.
அவர் சில காலமாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments
உடல்நலக்குறைவு சிகிச்சை மருத்துவமனை மலேசியா வாசுதேவன் hospital chennai malaysia vasudevan singer treatment songs illness


Click it and Unblock the Notifications