நடிகை ரவீனா மாமனார் வீட்டில் கொள்ளை!

இவர் தமிழில் கமல்ஹாஸன் ஜோடியாக ஆளவந்தான் படத்தில் நடித்தவர்.
ரவீணாவின் மாமனார் குந்தன் தடானி மும்பையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 10ம் தேதி, தடானி தன்னுடைய வீட்டு பீரோவில் பணப் பெட்டியை எடுத்து திறந்தார். அப்போது அதில் வைத்திருந்த ரூ.9 லட்சம் பணத்தைக் காணவில்லை.
இது குறித்து பாந்த்ரா போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.
இந்தக் கொள்ளை தொடர்பாக வீட்டின் வேலைக்காரர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications