திரையரங்கு உரிமையாளர் சம்மேளன தலைவராக அபிராமி ராமநாதன் தேர்வு!

சென்னையின் பிரதான மல்டிப்ளெக்ஸ்களில் ஒன்று அபிராமி மெகாமால். இதன் உரிமையாளரான அபிராமி ராமநாதன், திரையரங்கு உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவராக ஏற்கெனவே பதவி வகித்தார்.
தற்போது மீண்டும் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக ஜெயகுமார், பொருளாளராக பாலாஜி, செயலாளர்களாக கண்ணப்பன், சத்தியசீலன், செயற்குழு உறுப்பினர்களாக வெங்கடேஷ், மோகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Comments
abhirami ramananthan அபிராமி ராமநாதன் கருணாநிதி திரையரங்க உரிமையாளர் சம்மேளனம் exhibitors association karunanidhi president


Click it and Unblock the Notifications