டிஸ்கோ சாந்தி தாயார் மரணம்

கடந்த 16ம் தேதி அவர் சென்னையில் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.
கடந்த சில வருடங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவரது உடல் நிலை கடந்த வாரம் மோசமானது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார்.
அவருடைய உடல் அடக்கம், மகாபலிபுரத்தில் உள்ள தோட்டத்தில், நேற்று (சனிக்கிழமை) நடந்தது. கணவர் ஆனந்தன் கல்லறை அருகில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த லட்சுமிக்கு 3 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். இவர்களில் 3வது மகள் டிஸ்கோ சாந்தி. 4வது மகள் நடிகர் பிரகாஷ்ராஜின் மனைவியான லலிதகுமாரி ஆவார்.


Click it and Unblock the Notifications











