மோகன்லால் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஷிக்கார் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது மோகன்லாலிடம், சமுத்திரக் கனி ஒரு கதையைக் கூறினார். கதையைக் கேட்ட மோகன்லால், அது பிடித்து விட்டதாக கூறினார். இதையடுத்து அந்தக் கதையில் விரைவில் மோகன்லால் நடிக்க புதிய படம் விரைவில் உருவாகப் போகிறதாம்.
தமிழிலும், மலையாளத்திலும் என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் இப்படத்தை இயக்கவுள்ளார் சமுத்திரக்கனி. கதாநாயகி உள்ளிட்ட பிற விவரங்களை விரைவில் இறுதி செய்யவுள்ளனராம்.
Comments
actor mohanlal இயக்குநர் சமுத்திரக்கனி சமுத்திரக்கனி இயக்கத்தில் மோகன்லால் நடிகர் மோகன்லால் மோகன்லால் director samuthirakani samuthirakani to direct mohanlal


Click it and Unblock the Notifications