twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோகன்லால் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி

    By Chakra
    |

    Sneha and Mohanlal
    இயக்குனர் சமுத்திரக்கனி பிரபல மலையாள நடிகர் மோகன்லாலை கதாநாயகனாக வைத்து புதிய படம் இயக்குகிறார்.

    மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஷிக்கார் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது மோகன்லாலிடம், சமுத்திரக் கனி ஒரு கதையைக் கூறினார். கதையைக் கேட்ட மோகன்லால், அது பிடித்து விட்டதாக கூறினார். இதையடுத்து அந்தக் கதையில் விரைவில் மோகன்லால் நடிக்க புதிய படம் விரைவில் உருவாகப் போகிறதாம்.

    தமிழிலும், மலையாளத்திலும் என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் இப்படத்தை இயக்கவுள்ளார் சமுத்திரக்கனி. கதாநாயகி உள்ளிட்ட பிற விவரங்களை விரைவில் இறுதி செய்யவுள்ளனராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X