அவசரமாக கூட்டப்பட்ட நடிகர் சங்க பொதுக்குழு
நடிகர் சங்கத்தின் அவசரப் பொதுக்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் இன்று நடந்தது
நடிகர் சங்கத்தின் அவசரப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை கூடியது. கூட்டத்திற்கு சரத்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் நெப்போலியன், ராதாரவி, விஜயக்குமார், மனோரமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பல தீர்மானங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினர். மேலும் சங்க கொள்கை, சட்ட திட்டத் திருத்தத்திற்கும் ஒப்புதல் பெறப்பட்டது.
இதுபோக நடிகர் நடிகைகளின் சம்பளக் குறைப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
Comments
சரத்குமார் தலைமையில் நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் sarath kumar south indian film artistes association


Click it and Unblock the Notifications