'இந்த வயசுலேயே இப்படியா...' - ஆண்டனி' படத்திற்கு இசையமைக்கும் 19 வயது மாணவி!

By Vignesh Selvaraj

சென்னை : அறிமுக இயக்குனர் குட்டி குமார் இயக்கும் படம் 'ஆண்டனி'. எமோஷன், த்ரில்லர் கலந்த படமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை 'ஆண்டனி புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.

மறைந்த நடிகர் ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீஸரை சமீபத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.

19 years old girl composing music for Antony

மலையாள நடிகர் லால் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'சண்டைக் கோழி' படத்துக்குப் பிறகு அவருக்கு பேர் வாங்கிக் கொடுக்கும் படமாக ஆண்டனி இருக்கும் என்கிறார்கள்.

19 years old girl composing music for Antony

'ஆண்டனி' படத்திற்கு சிவாத்மிகா என்ற 19 வயது மாணவி இசை அமைக்க இருக்கிறார். ஏற்கெனவே பெண் இசையமைப்பாளர்கள் சிலர் இருந்தாலும் ஒரு திரைப்படத்திற்கு 19 வயது மாணவி ஒருவர் இசை அமைப்பது இதுதான் முதல் முறை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X