Don't Miss!
- Sports
தோனி போயிட்டாரு.. இனி நான் தான் பார்த்துக்கனும்.. ஹர்திக் பாண்டியா பேச்சு..தற்பெருமையா? நம்பிக்கையா?
- News
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக உணவகங்களில் பீப் பிரியாணி சேர்ப்பு! எஸ்சி, எஸ்டி ஆணையம் அதிரடி!
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கோலிவுட்டில் குதிக்கும் பிரபல விளம்பர பட இயக்குனர்.. விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு!
சென்னை: Racing Horse Pictures நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை விளம்பர பட இயக்குனர் அருண் பிரகாஷ் நடராஜன் இயக்குகிறார்.
இயக்குனர் அருண் பிரகாஷ் பல்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1st May advertisement என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக பல முன்னணி பிராண்ட்களுக்கு விளம்பரப்படம் இயக்கி உள்ளார்.

இந்த 1st May advertisement நிறுவனம் பல்வேறு பொருட்கள், நிறுவனங்கள், பிராண்டுகளுக்கு விளம்பரங்களை தயாரித்து கொடுத்துள்ளது. விளம்பரங்களை எளிதாக மக்களிடம் கொண்டு செல்வதில் இந்த நிறுவனம் தனித்திறன் படைத்தது.
800க்கும் அதிகமான கஸ்டமர்கள் இந்த நிறுவனத்திற்கு உள்ளனர். 200க்கும் அதிகமான விளம்பர வீடியோக்களை இந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது. 1050 ப்ரோஜெக்ட்டுகளை இந்த நிறுவனம் இதுவரை உருவாக்கி உள்ளது. இன்னும் 22 புதிய ப்ரோஜெக்ட்டுகளில் இந்த நிறுவனம் பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில் . 1st May advertisement நிறுவனத்தின் நிறுவனர் இயக்குனர் அருண் பிரகாஷ் தற்போது புதிய திரைப்பட தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார்.
இது தொடர்பாக பேசிய இயக்குனர் அருண் பிரகாஷ், சினிமா எடுக்கவே நான் விசுவல் கம்யூனிகேஷன் படித்தேன். சினிமா இயக்கும் வாய்ப்பு இப்போது தான் கிடைத்துள்ளது.
தயாரிப்பு நிறுவனத்துக்கு கதை பிடித்துவிட்டது. coimbatore சுற்றியுள்ள பகுதில் நடப்பதாகவும் அதற்கான preproduction பணிகள் நடந்து கொண்டுள்ளது மிக விரைவில் படத்தின் அறிவிப்புகள் வரும் என்று கூறினார்.