2.0 ஓடும் தியேட்டர்களில் கூட்டம் எப்படி இருக்கு: வாங்க பார்ப்போம்
சென்னை: 2.0 படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டம் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் ரிலீஸான 4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது.
வார இறுதி நாட்கள் 2.0 படத்திற்கு பெரிதும் கை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

சென்னை
வார நாட்களில் 2.0 படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டம் எப்படி உள்ளது என்று பார்ப்போம். இது சென்னை நிலவரம்.

பெங்களூர்
பெங்களூரில் உள்ள தியேட்டர்களில் 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பாசக்காரங்க
பாசக்கார ரசிகர்கள் அதிகம் உள்ள மதுரையில் உள்ள தியேட்டர் நிலவரம்.

கோவை
கோவையில் 2.0 படத்தை பார்க்கும் ஆவல் இன்னும் குறையவில்லை. சில தியேட்டர்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளது.

ஃபோரம் மால்
வார நாளில் 2.0 படத்திற்கு பெங்களூரில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











