மும்பை தியேட்டரில் நடந்த அதிசயம்: இது ரஜினிக்கு மட்டும் தான்- வைரல் வீடியோ

By Siva

Recommended Video

இது ரஜினிக்கு மட்டும் தான்- வைரல் வீடியோ

மும்பை: மும்பையில் உள்ள வாதாலா ஐமேக்ஸ் தியேட்டரில் நடந்த விஷயம் ரஜினி ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் வசீகரன், சிட்டி, 2.0 ஆக நடித்த 2.0 படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. சினிமா வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்த்தது போன்றே படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

2.0 movie paused for 3 minutes in Mumbai theatre

படம் இன்று மட்டும் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள வாதாலா ஐமேக்ஸ் தியேட்டரில் அந்த அதிசயம் நடந்துள்ளது.

அதாவது திரையில் வசீகரன் முதன்முதலாக வந்தபோது படத்தை 3 நிமிடங்கள் நிறுத்தி வைத்துள்ளனர். அந்த வாய்ப்பை பயன்படுத்தி ரசிகர்கள் ரஜினியை பார்த்து மகிழ்ந்து குத்தாட்டம் போட்டுள்ளனர்.

ரசிகர்கள் கொண்டாடுவதற்காக ஒரு படத்தை இப்படி நிறுத்தி வைப்பது எல்லாம் ரஜினிக்கு தான் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X