லீவு முடிஞ்சாச்சு: 2.0 தியேட்டர்கள் மீண்டும் ஃப்ரீ- இன்றைய நிலவரம்
Recommended Video

2.0 திரைப்படம் , 4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்- வீடியோ
சென்னை:வார இறுதி நாட்கள் முடிந்த நிலையில் 2.0 படம் 2டியில் ஓடும் தியேட்டர்கள் மீண்டும் ஃப்ரீயாகியுள்ளன.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படம் ரிலீஸான நான்கே நாட்களில் ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளது. வார இறுதி நாட்களில் தியேட்டர்களுக்கு கூட்டம் வந்ததால் வசூல் அள்ளிவிட்டது.
விடுமுறை முடிந்த நிலையில் 2.0 படம் 2டியில் ஓடும் தியேட்டர்களின் நிலவரம் சற்று மோசமாக உள்ளது.

2.0
பெங்களூரில் 2.0 படம் ஓடும் தியேட்டர்களில் பெரிய அளவுக்கு கூட்டம் இல்லை.

ரஜினி படம்
சென்னையில் சில இடங்களில் தியேட்டர்களில் நல்ல கூட்டம் உள்ளது, சில இடங்களில் காற்று வாங்குகிறது.

நிலவரம்
சென்னை மட்டும் அல்ல மதுரையிலும் தியேட்டர் நிலவரம் கொஞ்சம் கவலை அளிப்பதாக உள்ளது.

மும்பை
மும்பையில் தியேட்டர் நிலவரம் ரொம்ப மோசமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











