2.0 ஓடும் தியேட்டர்களில் இன்று கூட்டமா, இல்லை...
Recommended Video

சென்னை, மதுரை, கோவையில் 2.0 டிக்கெட் நிலவரம்
சென்னை: 2.0 படம் ஓடும் தியேட்டர்களில் எந்த அளவுக்கு இருக்கைகள் நிரம்புகிறது என்று பார்ப்போம்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 2.0 படம் 5 நாட்களில் ரூ. 450 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தை சீனாவில் ரிலீஸ் செய்யவும் முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் 2.0 ஓடும் தியேட்டர்களின் இன்றைய நிலவரத்தை பார்ப்போம்.

சபாஷ்
வார நாளில் பெங்களூரில் 2.0 படம் ஓடும் தியேட்டரில் இவ்வளவு இருக்கைகள் நிறைந்துள்ளது.

மோசம்
சென்னை தியேட்டரில் மாலை காட்சிக்கு இத்தனை டிக்கெட்டுகள் புக் ஆகியுள்ளன.

கோவை
இது கோவையில் 2.0 படம் ஓடும் தியேட்டர் ஒன்றின் நிலவரம்.

மதுரை
இது நம்ம மதுரை தங்க ரீகல் தியேட்டர் நிலைமை.
Comments


Click it and Unblock the Notifications