2.0 டீஸர் வந்தாச்சு: இப்ப புரிகிறது ஷங்கர் ஏன் இவ்வளவு இழுத்தடித்தார் என்று

By Siva

சென்னை: ரஜினியின் 2.0 டீஸர் இன்று வெளியானது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படத்தின் டீஸர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

2.0 teaser is here

அறிவித்தபடி இன்று காலை டீஸரை இணையதளங்களிலும், தியேட்டர்களிலும் வெளியிட்டுள்ளனர். சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் பார்க்கச் சென்றவர்கள் 2.0 டீஸரை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

டீஸரை பார்த்தால் ஷங்கர் ஏன் இவ்வளவு காலதாமதம் செய்தார் என்பது புரிகிறது. ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு கிராபிக்ஸில் மிரட்டியுள்ளார்கள். நம்ம சிட்டி இஸ் பேக். செல்போன் திருடன் கதையா 2.0 என்ற கேள்வி எழுகிறது.

கிராபிக்ஸ் மரண மாஸ் என்பதை மறுக்க முடியாது. ஆனால் ஷங்கர் சார், நிறைய எதிர்பார்த்ததாலோ என்னவோ டீஸரை பார்த்தால் அவ்வளவு தானா என்ற ஏமாற்றம் லைட்டாக வருகிறது.

படத்தில் நிச்சயம் மாஸ் செய்திருப்பார் ஷங்கர் என்ற எதிர்பார்ப்பும் கூடவே ஏற்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X