நவம்பர் 3ம் தேதி ரிலீசாகிறதா 2.0 டிரெய்லர்.. டீசர்ல செல்போன், இதுல என்ன பறக்கப்போகுதுன்னு தெரியலையே!

2.0 டீசர் நவம்பர் 3ஆம் தேதி ரிலிஸாகலாம் என சொல்லப்படுகிறது

சென்னை: 2.0 திரைப்படத்தின் ட்ரைலர் தேதி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் படம் 2.0. இத்திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

2.0 trailer date announced?

அண்மையில் வெளியான 2.0 பட டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்ற வாசகத்தை மையப்படுத்தி வெளியான டீசரில் அக்‌ஷை குமார் பறவை மனிதனாக மிரட்டினார்.

சிட்டி ரோபோ நடு ரோட்டில் ஓடும் காட்சி விமர்சிக்கபட்டாலும், படம் சூழலியல் பற்றிய ஏதோ ஒர் முக்கிய பிரச்சனையை சொல்ல வருகிறது என கவனம்கொள்ள வைத்தது டீசர். முக்கியமாக செல்போன்கள் காணாமல் போனதுதான் அல்டிமேட்.

தற்போது 2.0 படத்தின் ட்ரைலர் நவம்பர் 3ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4டி டால்பி ஆடியோ சிஸ்டத்தில் சத்யம் திரையரங்கில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

டீசரில் செல்போன்கள் பறந்ததுபோல், ட்ரைலரில் என்னவெல்லாம் பறக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். ஆனால் ட்ரைலர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X