வாவ், வேற லெவல், தாறுமாறு: 2.0 ட்ரெய்லரை கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: 2.0 ட்ரெய்லருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஷங்கர் படத்தை மட்டும் பிரமாண்டமாக எடுப்பது இல்லை, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை கூட பிரமாண்டமாக தான் நடத்தினார். 2.0 படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.
ட்ரெய்லரை பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தலைவா
அருமையான ட்ரெய்லர் வேற லெவல் தலைவா #2Point0Trailer #2Point0TrailerLaunch #2Point0TrailerToday
சிட்டி
எந்திரனில் ஐஸ், 2.0 படத்தில் ஏமியா சிட்டி?. நீ மட்டும் மாறவே இல்லை.
அழகு
சிட்டி ரொமான்ஸ் பண்ணுவதே ஒரு தனி அழகு தான்.
மிரட்டல்
2.0 ட்ரெய்லரை பார்த்துவிட்டு ரசிகர்கள் வாவ் என்கிறார்கள்.
நச்சு
தலைவா தாறுமாறு... சும்மா நச்சுன்னு நின்னுட்டிங்க #2Point0TrailerLaunch #2Point0Trailer #2Point0TrailerDay
ஷங்கர்
சிவாஜி படத்தில் அன்றே சொன்னார் ஷங்கர்
Comments


Click it and Unblock the Notifications