»   »  2.ஓ படத்தின் காட்சி இணையதளத்தில் லீக்.. படக்குழு அதிர்ச்சி!

2.ஓ படத்தின் காட்சி இணையதளத்தில் லீக்.. படக்குழு அதிர்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அனைவராலும் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படம் 2.ஓ.

இன்று இப்படத்தின் காட்சிகளின் புகைப்படம் சமூக வலைத் தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் ஆப்-ல் வைரலாக பரவி வருகிறது.

எமி ஜாக்சன் மற்றும் ரஜினி இடம்பெற்றுள்ள நடிக்கும் காட்சி அது.

ரஜினி, எமி ரோபோக்கள்

ரஜினி, எமி ரோபோக்கள்

ரோபோ எமி ஜாக்சன் இயக்கும் வாகனம் ஒன்றை, ரோபோ ரஜினி தள்ளுவது போன்ற காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. இப்புகைப்படம் வெளியானது படக் குழுவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஜனவரி 25

ஜனவரி 25

2.ஓ படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. ஜனவரி 25ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது லைகா நிறுவனம்.

தள்ளிப் போகுமா?

தள்ளிப் போகுமா?

இந்தப் படம் தள்ளிப் போகலாம் என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் தள்ளிப் போடமாட்டோம். சொன்ன தேதியில் ரிலீஸ் செய்வோம் என்று கூறியுள்ளது லைகா.

11000 அரங்குகள்

11000 அரங்குகள்

இந்திய சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு 11000 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்க்கது.

English summary
A scene from Rajinikanth's 2.O has been leaked online.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil