கோவா கடற்கரையில் தவறி விழுந்து இலங்கை பெண் இயக்குநர் சுமித்ரா பெரீஸ் காயம்

டோனா பாலா பீச்சில் இந்த சம்பவம் நடந்தது. இலங்கையின் முதல் பெண் இயக்குநர் இந்த சுமித்ரா. இவர் தெற்காசிய திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக கோவா வந்திருந்தார்.
டோனா பாலா பகுதியில் கடற்கரையைச் சுற்றிப் பார்க்க இவர் வந்திருந்தார். அப்போது கீழே விழுந்து விட்டார். இதில் அவரது தலையும், காலும் அடிபட்டு விட்டது.
75 வயதான சுமித்ராவை உடனடியாக மருத்துவனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து திருப்பி அனுப்பினர்.
More from Filmibeat
இலங்கை இயக்குநர் சுமித்ரா பெரீஸ் கடலில் விழுந்து இலங்கை பெண் இயக்குநர் காயம் கோவா director sumithra peries goa beach srilanka director sumithra peries injured in goa


Click it and Unblock the Notifications











