»   »  2015ன் விருப்ப நடிகர் சர்வே... வென்றது தனுஷ் இல்லையாம், விஜய்யாமே?.. ஜி.வி.பிரகாஷ் கிளப்பிய சர்ச்சை

2015ன் விருப்ப நடிகர் சர்வே... வென்றது தனுஷ் இல்லையாம், விஜய்யாமே?.. ஜி.வி.பிரகாஷ் கிளப்பிய சர்ச்சை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஆங்கில நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் வென்றது தனுஷ் அல்ல விஜய்தான் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.

2015 ம் ஆண்டின் விருப்பமான நடிகர் யார்? என்ற கருத்துக்கணிப்பில் தனுஷ் வென்றதாக பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டது.

மேலும் தனுஷின் விரிவான பேட்டி ஒன்றும் அந்த ஊடகத்தில் வெளியானது. இந்நிலையில் விஜய் பேட்டி கொடுக்க மாட்டார் என்பதால் கருத்துக்கணிப்பு முடிவுகளை மாற்றி வெளியிட்டதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.

மேலும் மேற்கண்ட நாளிதழின் நிருபருடன் தான் உரையாடியதையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் இந்த ட்வீட் கோலிவுட்டில் தற்போது பலத்த சர்ச்சைகளை தற்போது உருவாக்கியுள்ளது.

English summary
2015 Desirable Man: G.V.Praksh says Vijay won this Title not Dhanush.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil