சைக்கோ நல்ல வார்த்தையா கேட்ட வார்த்தையா தெரியாது ஆனால் சைக்கோ சைக்கோதான்

Recommended Video

வசனமாடா முக்கியம் உதயநிதியை பாருங்க டா !

சென்னை : இயக்குனர் மிஸ்கின் துப்பரிவாளன் படத்திற்கு பிறகு இயக்கி வரும் படம் தான் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன்,அதிதி ராவ் ஹைதரி,சிங்கம் புலி ,இயக்குனர் ராம் ஆகியோர் நடித்து வருகின்றனர் .இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் ,நந்தலாலா, ஒனாயும் ஆட்டுகுட்டியும் படத்திற்கு பிறகு மிஸ்கின் படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா. இந்த படத்தை அருன் மொழி மாணிக்கம் டபுல் மீனிங் புரடக்ஸன் மூலம் தயாரிக்கிறார்.

இந்த படம் தற்போது மிகப்பெரிய எதிர்பார்பில் உள்ளது ,ஏனெனில் அடிப்படையில் இது மிஸ்கின் படம் மிஸ்கினுக்கு என்று தனிரசிகர் கூட்டமே உண்டு .இவரின் படங்கள் அனைத்துமே சீட் எட்ச் த்ரில்லர்கள் தான் . மிஸ்கின் தனது படங்களை அதிக படியான நாவல்களின் தாக்கத்திலே எடுப்பார் ,மிஸ்கினுக்கு உலக புகல் பெற்ற இயக்குனர் அகிரா குரசோவாவின் தாக்கம் இருக்கிறது .

2020 stats with movie psycho directed by myshkin.

மிஸ்கின் படங்கள் சத்தமில்லாமலே இருக்கும் ,அதிக நடிப்பு அதிக சத்தம் ,எரிச்சலூட்டும் இசை என இது எதுவுமே மிஸ்கின் படங்கிளில் இருக்காது . மிஸ்கின் இதன் மூலமாக தனக்கென தனி இடத்தை சினிமாவில் பிடித்து இருக்கிறார்.

2020 stats with movie psycho directed by myshkin.

மிஸ்கினுக்கு நேர் எதிரானவர் தான் உதயநிதி ஸ்டாலின் ஏனெனில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் இருந்து அவர் நடித்த அனைத்து படங்களுமே கமர்சியல் படங்கள் தான் . உதயநிதியின் மனிதன் மற்றும் கன்ணே கலைமானே இதிலிருந்து வேறுபட்டிருக்குமே தவிர மற்ற படங்கள் அனைத்தும் கமர்சியல் படங்கள் தான் .

2020 stats with movie psycho directed by myshkin.

.முதன் முதலாக மிஸ்கின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இனைய போவதே மிகுந்த எதிர்பார்பு தான் அதை தாண்டி இந்த படத்தின் முண்ணோட்டம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதில் முதல் காட்சியிலே ஒருவர் நிற்வானமாக நிக்கும் காட்சி வைக்கபட்டிருந்தது ,மேலும் உதயநிதி பார்வையற்றவராக முண்ணோட்டத்தில் காட்டப்பட்டு இருக்கிறார் . படம் எப்போதும் ரிலீஸாகும் என்ற எதிர்பார்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது படம் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது .

2020 stats with movie psycho directed by myshkin.

படம் டிசம்பர் 27 ரிலீஸாக போவதாக தயாரிப்பு நிறுவனமான டபுல் மீனிங் புரடக்ஸன் சார்பில் ட்விட்டரில் கூற பட்டிருக்கிறது . இந்த புத்தாண்டிற்கு மிஸ்கின் படம் இதை விட என்ன வேண்டும் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். மிஸ்கின் மாஜிக் எப்படி வேலை செய்யும் என்பது யாருக்கும் தெரியாது ஆனால் அந்த மாஜிக் அவருக்கு மட்டுமே தெரியும் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X