Just In
- 21 min ago
சந்திரமுகி 2 வருமா வராதா? லாரன்ஸ் சொன்ன பதில்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 1 hr ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 1 hr ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 1 hr ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
Don't Miss!
- Lifestyle
உங்க குழந்தைகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பெரிய மனநல பிரச்சினையில் இருக்காங்கனு அர்த்தமாம்...!
- News
ஓவர்நைட்டில் "கேம் சேஞ்ச்".. ஒரே குறி எடப்பாடியார்தான்.. ஸ்கெட்ச் போடும் திமுக.. களமிறங்கும் கருணாஸ்
- Education
ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Sports
மகளிர் டி20 சாம்பியன்ஸ் கோப்பை தொடர்... மகளிர் தினத்துல ஐசிசி ஸ்பெஷலா அறிவிச்சிருக்காங்க!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திடீரென டிரெண்டான கவின் ஹாஷ்டேக்.. 2020ல் கவின் தான் கிங்கென கிளம்பிய கவின் ஆர்மி!
சென்னை: இத்தனை நாள் சும்மா இருந்த கவின் ஆர்மி திடீரென தற்போது #2020isyoursKAVIN என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்ற கவினுக்கும் மற்றொரு போட்டியாளரான லாஸ்லியாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல், கடந்த பிக்பாஸ் சீசனில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய என்டர்டெயின்மென்ட் ஆக அமைந்தது.
ஓவியா, ஆரவ் போல இல்லாமல், பிக்பாஸ் விட்டு வெளியே வந்த பிறகும் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் என்றும் வெளியாகும் தகவல்கள் கவின் ஆர்மியை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில், தற்போது கவின் ரசிகர்கள் 2020ம் ஆண்டு உங்களுக்கான ஆண்டு கவின் என ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
|
ஃபேன் எடிட்
2020 புத்தாண்டுக்கு கவின் வாழ்த்து சொல்வது போல ஃபேன் எடிட் செய்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து டிரெண்டாகி வரும் #2020isyoursKAVIN ஹாஷ்டேக்கிலும் பல கவின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.
|
செம டிரெண்டிங்
சென்னை அளவில் இரண்டாம் இடத்தில் கவின் ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதுவரை ஸ்லீப்பர் செல்களாக இருந்த கவின் ரசிகர்கள், தற்போது மீண்டும் தங்களது கை வரிசையை காட்டி வருகின்றனர். 50 ஆயிரத்தை நெருங்கி ட்வீட்ஸ் போய்க் கொண்டிருக்கிறது.
|
கவிலியா
கவின் மற்றும் லாஸ்லியாவை பெயர் அளவில் கவிலியா என ஒன்று சேர்த்து ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். தற்போது கவின் ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிற நிலையில், கவின் - லாஸ்லியா இணைந்திருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
|
புதுப்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னதாகவே நட்புன்னா என்னானு தெரியுமா படத்தில் நடித்திருந்தார் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, கவினை புதுப்படத்தில் மாஸ் ஹீரோவாக பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.
|
வெற்றிமகன்
2020 உனக்குத் தான் கவின் என்றும், வெற்றிமகன் கவின் என்று கவின் ஆர்மியினர் ட்விட்டரை கதறவிட்டு வருகின்றனர்.
|
லவ்லி ஜோடி
கவின் மற்றும் லாஸ்லி பொருத்தமான லவ்லி ஜோடி என கவின் மற்றும் லாஸ்லியாவின் ஆர்மியினர் தொடர்ந்து பல புகைப்படங்களை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.
|
சிறந்த டிவி செலிபிரிட்டி
இந்த ஆண்டின் சிறந்த டிவி செலிபிரிட்டி யார் என்ற போட்டியில், முகேன் ராவ், தர்ஷன் மற்றும் சாண்டியை பீட் செய்து கவின் முதலிடத்தை பிடித்துள்ளார்.
|
ஹேட்டர்கள் மத்தியில் கவின்
பிக்பாஸ் பிரபலம் கவினை, ஹேட்டர்கள் கக்கூஸ் கவின் என்றெல்லாம் மகா மட்டமாக கலாய்த்து வந்தனர். தற்போது டிரெண்டாகியுள்ள கவின் ஹாஷ்டேக், ஹேட்டர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளதாக கவின் ஆர்மி கெத்து காட்டி வருகின்றது.