சென்னை சர்வதேச திரைப்பட விழா.. பல விருதை தட்டி தூக்கிய அமரன், மகாராஜா!

சென்னை: 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் 180 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில், சிறந்த நடிகர் விருதை மகாராஜா படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதியும், சிறந்த இயக்குனருக்கான விருதை தங்கலான் படத்துக்காக பா ரஞ்சித்தும் பெற்றுள்ளனர். சிறந்த நடிகைக்கான விருது அமரன் படத்துக்காக சாய் பல்லவிக்கு வழங்கப்பட்டது.

chennai international film festival award

சிறந்த நடிகர்: விஜய்சேதுபதி (மகாராஜா) தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ரூ.50,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது

சிறந்த நடிகை : சாய்பல்லவி(அமரன்) சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ரூ.50,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

chennai international film festival award

சிறந்த ஒளிப்பதிவாளர்: சிஎன் பாய் (அமரன்)

சிறந்த இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் (அமரன்)

சிறந்த எடிட்டர்: பிலோமின் ராஜ் (மகாராஜா)

chennai international film festival award

சிறந்த ஒலிப்பதிவாளர்: சுரேன் ஜி மற்றும் அழகியகூத்தன் (கொட்டுக்காளி)

சிறந்த குழந்தை நட்சத்திரம் : பொன்வேல் (வாழை)

சிறந்த துணை நடிகர் : தினேஷ்( லப்பர் பந்து)

chennai international film festival award

சிறந்த துணை நடிகை : துஷாரா விஜயன் (வேட்டையன்)

சிறந்த எழுத்தாளர் விருது - நித்திலன் சாமிநாதன் (மகாராஜா)

சிறந்த கலை இயக்குனருக்கான விருது: S.S.மூர்த்தி (தங்கலான்)

chennai international film festival award

சமூக பிரச்சனைகள் குறித்த சிறந்த திரைப்படத்திற்கான விருது: ஈரா சரவணன் ( நந்தன்)

ஜூரி விருது - மாரி செல்வராஜ் ( வாழை)

பா ரஞ்சித் (தங்கலான்)

ஸ்பெஷல் ஜூரி விருது - இயக்குநர் சீனு ராமசாமி (கோழிப்பண்ணை செல்லதுரை)

chennai international film festival award

மக்கள் மனம் கவர்ந்த நடிகர் - அரவிந்த் சுவாமி (மெய்யழகன்)

மக்கள் மனம் கவர்ந்த நடிகை - அன்னா பென் (கொட்டுக்காளி)

சிறந்த குறும்படம் - கயமை (இயக்குநர் ராஜ்குமார்)

chennai international film festival award

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X