விஜய் மீதான வழக்கு ஒத்திவைப்பு

By Staff

Vijay
திருவாரூர்: வழக்கறிஞர்களை இழிவுபடுத்தியதாக கூறி நடிகர் விஜய், டைரக்டர் பேரரசு, தயாரிப்பாளர் ரத்தினம் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை திருத்துறைப்பூண்டி நீதிபதி ஜூலை 25 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் விதத்தில் காட்சிகள் அமைத்ததாக கூறி நடிகர் விஜய், டைரக்டர் பேரரசு, தயாரிப்பாளர் ரத்தினம், ஆகியோர் மீது திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் செல்லப்பாண்டி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டி குற்றவியல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பாஸ்கர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த விசாரணையை ஜூலை 25 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X