For Daily Alerts
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் நடிக்கிறார் சிரஞ்சீவி: அடுத்த ஆண்டிற்குள் பட வெளியீடு
News
oi-Arivalagan ST
By Sudha
|
நடிகர் சிரஞ்ஜீவி திருப்பதியில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருப்பதி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தனர். அதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். என்னை நம்பும் மக்களின் குறைகளைக் கேட்கவே நான் மாதந்தோறும் திருப்பதி வருகிறேன்.
ரசிகர்கள் என்னைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும் நான் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். அவர்கள் வேண்டுகோளை என்னால் நிராகரிக்க முடியாது. எனவே, நான் மீண்டும் சினிமாவில் நடிக்கவிருக்கிறேன். அதற்கான கதை விவாதம் நடந்து கொணடிருக்கிறது.
ரசிகர்களுக்கு பிடித்த கதை மற்றும் கதாபாத்திரத்தில் நடிப்பேன். இந்த படம் அடுத்த ஆண்டிற்குள் வெளிவரும் என்று அவர் கூறினார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actor chiranjeevi actor chiranjeevi to resume acting அடுத்த ஆண்டிற்குள் பட வெளியீடு நடிகர் சிரஞ்சீவி மீண்டும் நடிக்கிறார் சிரஞ்சீவி next movie will be released by next year
Story first published: Friday, October 22, 2010, 17:17 [IST]
Other articles published on Oct 22, 2010