வடிவேலுவிடம் நிதி மோசடி-சிங்கமுத்து மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

இதையடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து சிங்கமுத்துவை கைது செய்தனர். அவர் இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இன்று இந்த நீதிமன்றத்தில் சிங்கமுத்து மீது 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதை தாக்கல் செய்து நகலை சிங்கமுத்துவுக்கும் அனுப்பி வைத்தனர்.
Comments
against actor singamuthu குற்றப்பத்திரிகை சிங்கமுத்து போலீசார் தாக்கல் வடிவேலு வடிவேலுவிடம் மோசடி chargesheet file comedian vadivelu


Click it and Unblock the Notifications