இலங்கை போகக் கூடாது என நாம் தமிழர் அமைப்பு மிரட்டுகிறது-கருணாஸ் புகார்

இதுகுறித்து சென்னை ஆணையர் அலுவலகத்தில் அவர் ஒரு புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சொந்த வேலையாகவே இலங்கை செல்கிறேன். குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை செல்லவுள்ளேன். ஆனால் அதை ரத்து செய்யுமாறு நாம் தமிழர் அமைப்பு மிரட்டி வருகிறது.
இதுகுறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். இந்த மிரட்டலுக்காக எனது இலங்கை பயணத்தை நான் ரத்து செய்யப் போவதில்லை என்றார் கருணாஸ்.
Comments
கருணாஸ் இலங்கை பயணம் நடிகர் கருணாஸுக்கு மிரட்டல் நாம் தமிழர் அமைப்பு karunass off to srilanka naam tamilar movement threat to karunass


Click it and Unblock the Notifications