»   »  ட்விட்டரை தெறி தெறின்னு தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்: காரணம் 'இதுவே'!

ட்விட்டரை தெறி தெறின்னு தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்: காரணம் 'இதுவே'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளைய தளபதி விஜய் நடிக்க வந்து இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

விஜய் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவானார். அந்த படம் 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி ரிலீஸானது. அதன் பிறகு அவர் வளர்ந்து இன்று கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளார்.

அவருக்கு என பெரும் ரசிகர் படையே உள்ளது. விஜய் ஹீரோவாகி இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகியுள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ட்விட்டர்

விஜய்யின் திரையுலக பயணம் பற்றி ரசிகர்கள் ட்வீட் செய்து கொண்டிருப்பதால் #24YearsOfVIJAYism, "24YEARS OF SAMARITAN VIJAY" ஆகியவை ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

ஏசு

ஏசு நாதர் உங்களை ஆசிர்வதித்து வெற்றி அளிப்பாராக விஜய் அண்ணா #JesusSaves
24YEARS OF SAMARITAN VIJAY

விஜய் அண்ணா

#24yearsofthalapathyism#24YearsOfVIJAYism வரும் ஆண்டுகளுக்கு வாழ்த்துக்கள் விஜய் அண்ணா. பைரவா ஆடியோவுக்காக காத்திருக்கிறோம்

கேரளா

24YEARS OF SAMARITAN VIJAY#24YearsOfVIJAYism #24YearsOfIlayaThalapathyVIJAY கேரளாவில் மரண மாஸ் கொண்டாட்டம்

English summary
As actor Vijay has completed 24 years as hero in the cine industry, his fans are celebrating the big day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil