தொலைபேசி மிரட்டல் எதிரொலி-கருணாஸ் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு

இலங்கைக்கு தான் செல்லவிருப்பதை எதிர்த்தும், அங்கு போகக் கூடாது என்று கூறியும் நாம் தமிழர் அமைப்பினர் என்று கூறி சிலர் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இதை கண்டு நான் அஞ்சப் போவதில்லை என்றும் நடிகர் கருணாஸ் கூறியிருந்தார். இதுதொடர்பாக அவர் போலீஸிலும் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும், சென்னை திருமங்கலத்தில் உள்ள கருணாஸின் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
actor karunaas இலங்கை பயணம் கருணாஸுக்குப் பாதுகாப்பு நடிகர் கருணாஸ் நாம் தமிழர் மிரட்டல் naam tamilar threat police protection to karunaas srilanka visit


Click it and Unblock the Notifications