பத்மலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது

பிரபல இந்திய எழுத்தாளர் (அமெரிக்க குடியுரிமை பெற்றவர்) சல்மான் ருஷ்டியைத் திருமணம் செய்து கொண்டு சில காலம் குடும்பம் நடத்தியவர் பத்மலட்சுமி. நிர்வாணமாக போஸ் மற்றும் பேட்டிகள் கொடுத்து அதிரவைத்தவர்.
2007-ம் ஆண்டு சல்மான் ருஷ்டியிடமிருந்து விவாகரத்து பெற்றார் பத்மலட்சுமி. அதன் பிறகு 2009-ம் ஆண்டு அவர் கர்ப்பமடைந்தார். கொஞ்சநாள் இதனை மறைத்து வைத்த பத்மா, கடந்த அக்டோபர் மாதம்தான் வெளியில் சொன்னார்.
இந்த நிலையில் பிப்ரவரி 20-ம் தேதி இவருக்கு நியூயார்க் நகரில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு கிருஷ்ணா என்று பெயர் சூட்டியுள்ள பத்ம லட்சுமி, அதன் தந்தையார் பெயரை மட்டும் சொல்ல மறுத்துவிட்டார்.
More from Filmibeat
பத்மலட்சுமி பெண் குழந்தை சல்மான் ருஷ்டி மாடல் padmalakshmi model salman rushdi pregnancy child birth.


Click it and Unblock the Notifications











