நடிகை கே.ஆர். விஜயா தாய் மரணம்

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார்.
தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள கே.ஆர்.விஜயா வீட்டில் அவரது உடலுக்கு நடிகர்-நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.
கல்யாணி குட்டியின் இன்னொரு மகளான கே.ஆர்.வத்சலாவும் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











