twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை கே.ஆர். விஜயா தாய் மரணம்

    |

    KR Vijaya
    பழம் பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் தாயார் கல்யாணி குட்டி மரணமடைந்தார். அவருக்கு வயது 82.

    உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார்.

    தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள கே.ஆர்.விஜயா வீட்டில் அவரது உடலுக்கு நடிகர்-நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

    கல்யாணி குட்டியின் இன்னொரு மகளான கே.ஆர்.வத்சலாவும் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X