பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் சுகவீனம்

86 வயதாகும் திலீப் குமார் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று இரவு டெல்லியில் உள்ள இந்திர பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று இரவு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட திலீப் குமார் இன்று காலை பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல் நிலையில் சீரான முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications