»   »  அமெரிக்காவில் முதல் முறையாக அதிக அரங்குகளில் சூர்யாவின் 24!

அமெரிக்காவில் முதல் முறையாக அதிக அரங்குகளில் சூர்யாவின் 24!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் முதல் முறையாக அதிக திரையரங்குகளில் வெளியாகிறது சூர்யா நடித்துள்ள 24. தமிழ் மற்றும் தெலுங்கில் மொத்தம் 260 அரங்குகளுக்கு மேல் அமெரிக்காவில் வெளியாகிறது 24.

Select City
Buy Sadrishavakyam 24:29 (U/A) Tickets

விக்ரம் குமார் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் 24. இந்தப் படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யா மேனன் நடித்துள்ளனர்.


சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை, ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது.


தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலுமே ஒரே நேரத்தில் வெளியாகிறது இந்தப் படம்.


மே 6

மே 6

மே 6-ம் தேதி இந்தப் படம் உலகெங்கும் வெளியாகவிருக்கிறது. அதற்கு ஒரு நாள் முன்பாகவே அமெரிக்காவில் சிறப்புக் காட்சி திரையிடவிருக்கின்றனர்.


தமிழ்

தமிழ்

24 படத்தின் தமிழ்ப் பதிப்பு மட்டும் 134 அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியாகிறது.


தெலுங்கு

தெலுங்கு

தெலுங்குப் பதிப்புக்கு 133 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சூர்யா படம் ஒன்று இத்தனை அரங்குகளில் அமெரிக்காவில் வெளியாவது இதுதான் முதல் முறை.


சினி கேலக்சி

சினி கேலக்சி

இந்தப் படத்தை சினிகேலக்சி நிறுவனம் அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியிடுகிறது. விஜய்யின் தெறி படத்தை வெளியிட்டு நல்ல லாபம் பார்த்தவர்கள் இந்த நிறுவனத்தினர்.


English summary
Surya's forthcoming movie 24 will be screening in a record 260 plus theaters in North America on May 6th.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil